கலையும் மௌனம்

இது வரை

மௌனித்த புத்தன்

மௌனம் கலைக்க

பயணித்தான்

இன்னொரு மரத்தை தேடி .....

எழுதியவர் : sanmadhu (3-Sep-14, 6:44 pm)
Tanglish : kalaium mounam
பார்வை : 139

மேலே