துளிப்பா

கையில் பச்சை
குத்தி விட்டு போகிறது

"வண்ணத்துப்பூச்சி"

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (4-Sep-14, 7:32 am)
Tanglish : thulippaa
பார்வை : 102

மேலே