கண்டுபிடித்தேன்

காணவில்லை தேடினேன்
கண்டுபிடித்தேன் கண்ணாடியில்
என்னை

எழுதியவர் : உமா (3-Sep-14, 5:37 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 115

மேலே