வாய்மையே வெல்லும்

வெளிச்சம் இருளை விலக்கும்
இன்பம் துன்பத்தை நீக்கும்
காலை கனவை கலைக்கும்
உன் அமைதி சுதந்திரத்தை பறிக்கும்...
குரல் உயர்த்து இயலாமையை கருவறுத்து...

எழுதியவர் : MUNISHKUMAR (2-Mar-16, 12:51 pm)
சேர்த்தது : முனிஷ்குமர்
பார்வை : 620

மேலே