தேசியக்கொடி அனைவரும் அறிந்ததே இருப்பினும் பதிப்பிடுகிறேன் ... வண்ணம்...
தேசியக்கொடி
அனைவரும் அறிந்ததே இருப்பினும் பதிப்பிடுகிறேன் ...
வண்ணம் மூன்று ( காவி , வெள்ளை , பச்சை )
இனம் இரண்டு ( ஆண் , பெண் )
என்னமோ ஒன்று (இந்தியன்)
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
அனைவரையும் ஒன்றாய்
இணைப்பது தான் நமது "தேசியக்கொடி"
காவி - வன்மையை கைவிடுதல்
வெள்ளை - அமைதி , உண்மை
பச்சை - செழிப்பு
அசோக சக்கரம் - 24 கோடுகளும் 24 மணி நேரத்தை குறிக்கும்
இந்த நன் நாளில் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்...
இந்தியராக வாழ்வோம்
ஜெய்ஹிந்த்