சாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சாரதி
இடம்:  தர்மபுரி
பிறந்த தேதி :  16-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jul-2014
பார்த்தவர்கள்:  200
புள்ளி:  44

என் படைப்புகள்
சாரதி செய்திகள்
சாரதி - சாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2015 2:41 pm

வயிற்குடத்தில் இடம் கொடுத்-தாய்.
வலிமை சேர்ந்த கடம் கொடுத்-தாய்.
செங்கல் தூக்கி சிரம் கொடுத்-தாய்.
பல திங்கள் தேக்கி எனை எடுத்-தாய்.
எடுபதற்குள்,
எத்தனை இழந்-தாய்,
எனை சுமந்த குழந்-தாய்,

நீயும் பெண் அன்றோ!
உன்னை பெற்றவளும் பெண் அன்றோ!.
பெண்ணில்லாது, இவ்வையம்
பெண்ணைத்தேடி உருண்டிருக்கும் எங்கோ? என்றோ!.

அடுப்பனை பெண்ணாய்
நீ முடங்கி கிடந்திட(ல்) வேண்டாம்.
ஆடவர் முன்னால்
நீ அடங்கி வாழ்ந்திட(ல்) வேண்டாம்.

கோழை பெண்ணாய்
நீ வேலை பார்த்திட(ல்) வேண்டாம்.
அட! நாளையும் இதுபோல்
இனி நாட்களை கழித்திட(ல்) வேண்டாம்.

பெண்ணாய் பிறந்தவள் நெஞ்சில்
புதுமல்லல் பிறந்திட(ல்) வேண்டும்.
இவ

மேலும்

மிக்க நன்றி :) :) 09-Mar-2015 5:57 pm
கவி நன்று 09-Mar-2015 3:02 pm
சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2015 2:41 pm

வயிற்குடத்தில் இடம் கொடுத்-தாய்.
வலிமை சேர்ந்த கடம் கொடுத்-தாய்.
செங்கல் தூக்கி சிரம் கொடுத்-தாய்.
பல திங்கள் தேக்கி எனை எடுத்-தாய்.
எடுபதற்குள்,
எத்தனை இழந்-தாய்,
எனை சுமந்த குழந்-தாய்,

நீயும் பெண் அன்றோ!
உன்னை பெற்றவளும் பெண் அன்றோ!.
பெண்ணில்லாது, இவ்வையம்
பெண்ணைத்தேடி உருண்டிருக்கும் எங்கோ? என்றோ!.

அடுப்பனை பெண்ணாய்
நீ முடங்கி கிடந்திட(ல்) வேண்டாம்.
ஆடவர் முன்னால்
நீ அடங்கி வாழ்ந்திட(ல்) வேண்டாம்.

கோழை பெண்ணாய்
நீ வேலை பார்த்திட(ல்) வேண்டாம்.
அட! நாளையும் இதுபோல்
இனி நாட்களை கழித்திட(ல்) வேண்டாம்.

பெண்ணாய் பிறந்தவள் நெஞ்சில்
புதுமல்லல் பிறந்திட(ல்) வேண்டும்.
இவ

மேலும்

மிக்க நன்றி :) :) 09-Mar-2015 5:57 pm
கவி நன்று 09-Mar-2015 3:02 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Nov-2014 10:26 pm

நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?

அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....

கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?

கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?

எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?

எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ

மேலும்

கவி மிக அருமை நண்பரே 30-Aug-2016 11:26 pm
மிக அருமை கவியாரே 28-Jan-2016 7:11 pm
அய்யயோ என்னம்மா நீங்க இப்டி எழுதுரீங்கலேம்மா !! நான் காலி !! மொத்தத்தில் கவி செம !! 07-Aug-2015 5:38 pm
மிக்க நன்று.... :) 16-Jun-2015 11:55 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Nov-2014 12:38 am

இரும்பான
மனங்களை
துரும்பாக்கி விடும்...

கரும்பான
மணம் கொண்டு
இனிப்பாக்கி விடும்...

தேவதையின்
தேடலிலே
எப்பொழுதும் மூழ்குவாய்...

காதல்
கவிதைகளிலே
எந்நேரமும் வாழுவாய்...

உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...

அவளது
திருவுருவம்தான்
ததிங்கரத்ததா போடும்....

அதிலும் குறிப்பாக
உன்னை
வளைத்ததற்கு சாட்சியாய்...

அவளது
இருபுருவம்தான்
தகதிமிதா போட்டு ஆடும்...

நேரம்
தவறியோ வந்தால்
நீ நினைவை இழப்பாய்...

வாரம்
ஒருமுறையோ வந்தால்
காதல் வரத்தை கேட்பாய்....

அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...

நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்.

மேலும்

கற்பனை அருமை! 14-Jan-2015 7:45 pm
பிம்பம் கம்பன் அர்த்தம் நன்று ....காதலின் வெளிப்பாடு சொல்லி விட்டீர்கள் . நன்று. தோழரே...வாழ்த்துக்கள் 18-Dec-2014 3:47 pm
அவள் உன் காதலின் பிம்பமாவாள்... நீயோ காதல் கவிதைகள் எழுதுவதில் கம்பனாவாய்.... அருமை தோழரே எப்போது பேசினாலும், எப்படி பேசினாலும் காதல் மட்டும் தீர்வதே இல்லை... 11-Dec-2014 11:35 am
மிக்க மகிழ்ச்சி...... வருகை தந்து ரசித்தமைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி....! 30-Nov-2014 11:38 pm
சாரதி - சாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Nov-2014 5:51 pm

ஒரு வாச் கடையில் அஞ்சி பொண்ணுங்க
இந்த வாச்ச(watch) வாங்கலாம், அந்த வாச்ச வாங்கலாம்னு
ஒரே சத்தம் போட்டுட்டு இருக்காங்க.......
அவங்க போட்ற சண்டைய பாத்துட்டு
ஒரு அண்ணா சொன்ன பன்ச்(punch) இது.........

" வாச்ல வார் இருக்கலாம்..................
ஆனா,
வாச் வாங்க வார்(war) இருக்கலாமா???????????????"....

மேலும்

எல்லாம் சும்மாதான்.... கருத்துக்கு நன்றி :) 12-Nov-2014 6:19 pm
எப்படி இப்படிலாம் 12-Nov-2014 2:53 pm
சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 5:51 pm

ஒரு வாச் கடையில் அஞ்சி பொண்ணுங்க
இந்த வாச்ச(watch) வாங்கலாம், அந்த வாச்ச வாங்கலாம்னு
ஒரே சத்தம் போட்டுட்டு இருக்காங்க.......
அவங்க போட்ற சண்டைய பாத்துட்டு
ஒரு அண்ணா சொன்ன பன்ச்(punch) இது.........

" வாச்ல வார் இருக்கலாம்..................
ஆனா,
வாச் வாங்க வார்(war) இருக்கலாமா???????????????"....

மேலும்

எல்லாம் சும்மாதான்.... கருத்துக்கு நன்றி :) 12-Nov-2014 6:19 pm
எப்படி இப்படிலாம் 12-Nov-2014 2:53 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Nov-2014 12:03 am

எண்ணிலடங்கா
கவிதை குழந்தைகளை
என்னால் பிரசவிக்க செய்த
என்னில் அடங்கா
என்னவளே........

பெண்ணினமென்றால்
குழந்தைகளை பெற்றெடுப்பர்...
நீ ஒருத்தி மட்டும்தான்
கவிக்கு ஆன் பட்டனை போட்டு
கவிதைகளை பிரசவிக்க வைத்து
எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்....

அதனால்தான்
எனது ஒவ்வொரு கவிதைக்கும்
உனது பெயரையே முகவரியாய்
சூட்டி மகிழ்கிறேன்...

ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு கரு தேவை....
என் காதல் குரு
நீயானதால்
இடைவேளையின்றி
இடைவெளியின்றி
கருத்தரித்துக்கொண்டிருக்கிறேன்....

இந்த காதல் மழலையை
கவி மழையாய்
மாற்றிய பெருமை
உன்னையே சாரும்...

நான் பிரசவ தாய்
நீதான் அன்பே
என்னுள் கவிதைகளை பிரசவித்

மேலும்

வருகை தந்து இக்கவியின் பிரசவத்தை ரசித்தமைக்கு நன்றி தோழி....! 04-Jan-2015 10:42 pm
பெண்ணினமென்றால் குழந்தைகளை பெற்றெடுப்பர்... நீ ஒருத்தி மட்டும்தான் கவிக்கு ஆன் பட்டனை போட்டு கவிதைகளை பிரசவிக்க வைத்து எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்.... உங்கள் காதல் பிரசவம் தாய்மைக்கு நிகரானது .......... இன்றைய காதல் உலகிற்கு தலைமையானது ............... 04-Jan-2015 7:48 pm
மிக்க மகிழ்ச்சி தோழி.... வருகை தந்து ரசித்தமைக்கு காதலின் சார்பாக என் நன்றிகள்...! 01-Dec-2014 12:56 am
அதிலும் என் கவிகள் உன் பெயரணிந்தே....! ஆழமான வரிகள் அத்தனை வரிக்கும் முத்தாய்ப்பாக 30-Nov-2014 10:41 pm
சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 12:37 am

ஜவுளி கடையில
என்னதான் "டீ" சர்ட் வித்தாலும்,,,

"காபி" சர்ட் விக்கமுடியுமா??????????????????????

மேலும்

நன்றி அக்கா........... :) 09-Nov-2014 5:33 pm
ஹி ஹி தாங்க முடியல... நகைச்சுவை நல்லாயிருக்கு... 09-Nov-2014 9:55 am
சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2014 11:13 am

நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டது:

நண்பன் 1 : டே!!! மாப்ள "கத்தி" படம் பாத்தியா??

நண்பன் 2 : இல்ல மாப்ள கத்தாமதான் பாத்தேன்... அம்மா சொன்னாங்க ரொம்ப கத்தனா தொண்டவலி
வந்துடுமாம்... ம்ம்ம்.........

நண்பன் 1 : (கோவத்தோடு) உனுக்கு தொண்டவலி வருதோ இல்லையோ!! எவாயில நல்லா வருது....

மேலும்

ஹ ஹ ஹ 08-Nov-2014 7:46 pm
நன்றி :) 08-Nov-2014 6:50 pm
tank u 08-Nov-2014 6:48 pm
செம காமெடி ஹா ஹா ஹா 08-Nov-2014 6:41 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Oct-2014 9:04 am

உன்னுள்
நீ
மரித்துப்போ ?
மறுமுறையாவது
மனிதனாய்
பிற ...

மனிதப்பிறவியின்
மகத்துவம்
உணர் ...

கண்விழி
காக்கும்
இமையாய் இரு ..

காலமதன்
சுழலில்
கவனமாய் ...நட

சூது...வாது..
சுயநலம்
களை...

சூரிய சுடராய்
சுயமாய்
எரி...

நிலவின்
சூட்சுமம்
அறி ...

புள்ளியானாலும்
புனர்ஜென்மம்
எடு ...

விதையினுள்
விருட்சம்
காண்...

மண்கீறும்
மகத்துவம்
அறி ...

ஆகாயத்தின்
ஆற்றலை
அள...

ஆழ்மனதின்
இரகசியம்
தேடு ...

புரிதலின்
அவசியம்
உணர் ...

கவலைகளை
காற்றாய்
கட ...

நீராலே
உரு
எடு ...

நெருப்பை
நெஞ்சுக்குள்
வை ...

தேடலி

மேலும்

நன்றி தம்பி வருகைக்கும் , ரசனைக்கும் 07-Nov-2014 6:24 pm
ஒவ்வொன்றுமே செம அழகு அண்ணா.... உங்கள் கவி குவியல் குழியில் நான் விழுந்துவிட்டேன்.... 06-Nov-2014 10:24 am
நன்றி சகோதரா வருகைக்கும் இனிய கருத்திற்கும் 08-Oct-2014 6:24 pm
அனல் பறக்கும் கவிதை அண்ணா...!! அருமை.! 08-Oct-2014 10:21 am
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) நா கூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Nov-2014 8:18 am

ஒட்டுவீட்டிற்குள்...
ஒட்டியிருக்கும் என் உயிரை
எப்போதாவது
எட்டிப்பார்க்கும்
சில்லென்ற மழைத்துளியும்
சில மனதும் ?

அழையா விருந்தாளியாய்
அவ்வப்போது வரும்
காகம் கூட
கண்டுகொள்ளவதில்லை
கதவடைத்த என் வீட்டை ...

எதிர்வீட்டு சன்னல்வழி
என் நாசி துளைக்கும்
சமையல் வாசம்
எதிர்பார்க்க வைக்கும்
ஏக்கமாய் ...
மிச்ச குழம்பிற்காக ?

கவர்மெண்டு பணமும்
கஞ்சிக்கு அரிசியும்
கதவு தேடிவந்தாலும்
கைகளில் ஏனோ வலுவில்லை ...

தளர்ந்த உடல்கொண்டு
தடுமாறி நான் சமைத்தால்
தின்ன யாருண்டு
என்னைத்தவிர ...

குனிந்த உடலும்
குறுகிய நடையும்
குறைந்த பார்வையும் கொண்டு
எதைத் தேடுவேன்

மேலும்

நன்றி சகோதரா கவின் சாரலன் , தங்களின் மேலான கருத்திற்கும் புரிதலுக்கும் மனமார்ந்த நன்றிகள் 13-Nov-2014 10:58 pm
நன்றி நண்பரே வருகைக்கும் இனிய கருத்திற்கும் 13-Nov-2014 10:56 pm
ஆஹா அருமை முதிர்ந்து தளர்ந்த மூதாட்டியின் மன உணர்வினை ஆதங்கத்தினை மிக யதார்த்த நடையில் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் .இதை யாப்பில் எதுகை மோனை கொண்டு சந்தங்களின் சலனங்களில் சொல்லிவிடமுடியுமா ? மூப்பையும் முதுமையின் ஆதங்கத்தையும் கச்சை கட்டிக் கொண்டு சொல்லும் கொச்ச்சையின் நிதரிசனமான புதுக் கவிதை பிரத்த்யட்ச்ச்சங்களை விட இதில் சாத்தியமா என்றும் யோசித்துப் பார்க்கிறேன் . மனதைத் தொடும் நற் கவிதை. வாழ்த்துக்கள் குமரேசன் . -------அன்புடன், கவின் சாரலன் 13-Nov-2014 6:25 pm
எதிர்வீட்டு சன்னல்வழி என் நாசி துளைக்கும் சமையல் வாசம் எதிர்பார்க்க வைக்கும் ஏக்கமாய் ... மிச்ச குழம்பிற்காக ? மிக மிக அருமை தோழரே 13-Nov-2014 11:44 am
சாரதி - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2014 8:45 pm

அண்டம் கடந்து
பிண்டம் புகுந்து
நீரில் தவழ்ந்து
காற்றை குடித்து
நெருப்பில் எரிந்து
மண்ணாய் போகும்
மனிதா ?

கனவில் எழுந்து
கருவில் புகுந்து
இதயம் துடித்து
இருளில் விழித்து
இரத்தம் குடித்து
தொப்புள் துறந்த
துணிவா ?

சலனமடைந்து
சகலம் உடைந்து
சிறப்பை இழந்து
சிதிலமடைந்த
சிலையைப்போல
சிறகு ஒடிந்த
பின்னே ?

பெருமை கொண்டு
சிறுமை பூண்டு
பித்தம் கூடி
சித்தம் தேடி
இரத்தம் சுண்டி
இற்றுப்போகும்
உடலே ?

நித்தம் இங்கு
இரத்தம் கண்டு
உயிரைகொன்று
உணர்வை தின்று
நிலைப்பேன் என்று
நினைத்துக்கொண்டு
பிறவிமறந்த
பிணமே ?

உறவை இழந்து
உயிரை அறிந்து
பித்தம் தெளிந்து
சித்தம் உணர்ந்

மேலும்

கண்டிப்பா அண்ணா :) 06-Nov-2014 9:57 am
நன்றி தம்பி , கவிஞர் வைரமுத்து அவர்களை போலே என்பதே என்கவிக்கும் , எனக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் , எனக்கு மிகவும் பிடித்த கவி , தங்களுக்கும் பிடித்ததில் கூடுதல் மகிழ்ச்சி . மறுவருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் பல , தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எனது மற்ற கவிகளையும் படியுங்கள் , உங்களுக்கு மிகவும் பிடிக்கும் . 06-Nov-2014 8:23 am
உங்கள் கவியில் எனக்கும் ஓர் வைரமுத்து தெரிந்தார் அண்ணா... வாழ்த்துகள் அண்ணா... 06-Nov-2014 12:12 am
நன்றி சகோதரா தங்களின் ஊக்கம் அளிக்கும் கருத்திற்கு, அய்யா வைரமுத்து மிகச்சிறந்த கவிங்கர் , அவர் முன் நாம் சிறு துளி, நம்மால் முடிந்ததை செய்வோம் 06-Nov-2014 12:02 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Yuvabarathi

Yuvabarathi

கோபிசெட்டிப்பாளையம்,ஈரோட
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
மேலே