நிலா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நிலா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  19-Jun-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Nov-2013
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  38

என்னைப் பற்றி...

எனக்கு தோன்றியதை எழுதுகின்றேன்..........

என் படைப்புகள்
நிலா செய்திகள்
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Nov-2014 10:26 pm

நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?

அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....

கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?

கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?

எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?

எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ

மேலும்

கவி மிக அருமை நண்பரே 30-Aug-2016 11:26 pm
மிக அருமை கவியாரே 28-Jan-2016 7:11 pm
அய்யயோ என்னம்மா நீங்க இப்டி எழுதுரீங்கலேம்மா !! நான் காலி !! மொத்தத்தில் கவி செம !! 07-Aug-2015 5:38 pm
மிக்க நன்று.... :) 16-Jun-2015 11:55 am
நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2015 11:51 am

அதிகாலையில் பாதி உறக்கத்தில் எழுந்து
என் தூக்கம் மறந்து
உனக்காக சமைக்க ஓடினேன்
எனக்கும் ஆசைதான் உன்னைப்போல்
விடியும் வரை பஞ்சணையில் சாய்ந்திருக்க

குறுஞ்செய்தி அனுப்பும் நட்புக்களுக்கு
பதில் சொல்லாமல்
உள்ளம் நிறைந்திருக்கும் உறவுகளை மறந்து
உனக்காய் காத்திருப்பேன்...
நீ வந்ததும் உன் நண்பர்களோடு களிந்திருப்பாய்!
உன் முகம் பார்த்து
உன்னருகில் அமர்ந்திருக்கும் எனக்கு
என்ன அர்த்தமும் இல்லை..

பல நாட்களாய் நான் கேட்டு
அழைத்து செல்லாமல்
ஏதேதோ காரணமாய் தவிர்த்த சுற்றுலாக்கள்....
உன் நண்பர்களோடு
நீ போகும் போது
நான் புன்னைகையில் மலர்ந்து
கைகாட்ட எதிர்பார்கிறாய்..அங்கே
என்

மேலும்

மிகவும் உணர்ச்சி நிறைந்த வருடல்கள் ரொம்ம நல்லாயிருக்குங்க கவிதை 16-Jun-2015 12:00 pm
நிலா - நிலா அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2014 12:01 pm

நண்பர்களே!

வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் என்ன செய்யலாம்? நம் அம்மாவைப்போல நம்மை நேசிப்பவரும் தேற்றுபவரும் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்..

மேலும்

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்,,, 27-Mar-2014 12:28 pm
சூப்பர்.............கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்,,, 27-Mar-2014 12:28 pm
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்தால் நிம்மதி கிடைக்கும். 26-Mar-2014 7:01 pm
கரம் மட்டும் கொண்ட உயிர்கள் பல.அதில் அன்னமாக மாறலாம் என்பது என் சிந்தை தோழி. 26-Mar-2014 12:14 pm
நிலா - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2014 12:01 pm

நண்பர்களே!

வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் என்ன செய்யலாம்? நம் அம்மாவைப்போல நம்மை நேசிப்பவரும் தேற்றுபவரும் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்..

மேலும்

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்,,, 27-Mar-2014 12:28 pm
சூப்பர்.............கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்,,, 27-Mar-2014 12:28 pm
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்தால் நிம்மதி கிடைக்கும். 26-Mar-2014 7:01 pm
கரம் மட்டும் கொண்ட உயிர்கள் பல.அதில் அன்னமாக மாறலாம் என்பது என் சிந்தை தோழி. 26-Mar-2014 12:14 pm
நிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Mar-2014 12:01 pm

நண்பர்களே!

வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் என்ன செய்யலாம்? நம் அம்மாவைப்போல நம்மை நேசிப்பவரும் தேற்றுபவரும் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்..

மேலும்

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்,,, 27-Mar-2014 12:28 pm
சூப்பர்.............கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்,,, 27-Mar-2014 12:28 pm
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்தால் நிம்மதி கிடைக்கும். 26-Mar-2014 7:01 pm
கரம் மட்டும் கொண்ட உயிர்கள் பல.அதில் அன்னமாக மாறலாம் என்பது என் சிந்தை தோழி. 26-Mar-2014 12:14 pm
நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2014 11:59 am

நண்பர்களே!
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் என்ன செய்யலாம்? நம் அம்மாவைப்போல நம்மை நேசிப்பவரும் தேற்றுபவரும் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்...

மேலும்

நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2014 10:24 am

நினைத்து கிடைக்காவிட்டால்
கிடைத்ததை நேசிப்போம்....!
ஏனென்றால்
நீ நினைத்தது உனக்கு ஸ்பெஷல்
உன்னை நினைப்பதுக்கு நீ தான் ஸ்பெஷல்...

மேலும்

நினைத்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததை நேசித்தால் சோகம் ஓன்று சொந்தமில்லாது போகும்! சுகம் என்பது பந்தமாகும் ! 20-Mar-2014 11:08 am
நல்ல பதிப்பு !! ஸ்பெஷல் - சிறப்பு 20-Mar-2014 10:27 am
நிலா அளித்த படைப்பில் (public) கருப்புத் தமிழன் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Mar-2014 12:05 pm

நொடிகொருமுறை
என் அலைபேசியை
துலாவி பார்க்கிறேன்
உன் குறுஞ்செய்தி
வந்திருக்கிறதா என்று !!

நீ அழைக்காத நேரத்திலும்
உன் அழைப்பு பதிவை
முறைத்து கொண்டிருக்கிறேன்
என்னைப்போல் நீயும்
தவித்து ஒருமுறை
என்னை அழைக்கமாட்டாயா என்று...!!

நம் அழைப்பை முடிக்க
நீ முற்படும்போது தான்
எனக்குள் எத்தனை தவிப்புக்கள் தெரியுமா..?
மீண்டும் எப்போது அழைப்பாய்....??!

சத்தம் இல்லாத தொலைப்பும்
சொல்ல தெரியாத தவிப்பும்..
உன் முகம் பார்க்க நினைப்பதில்!

தொலை தூரத்தில்
நீ இருக்கிறாய் என்றால்
கேட்கவா செய்கிறது
இந்த பொல்லாத இதயம் ..?
இது என் அலைபேசிக்கு தெரியும்
ஆனால்..இதுவரை உனக்கு
சொல்ல

மேலும்

தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றிகள் :) 20-Mar-2014 10:04 am
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே! 20-Mar-2014 10:03 am
தங்களின் கருத்துக்கு நன்றி சகோதரரே... 20-Mar-2014 10:03 am
மழையில் அழும் கண்களாக வார்த்தையில் வாழ்கின்ற வலிகள், சுகம் கேட்கும் தாகத்திற்கு சுகம் ஊட்டும் கானல் நீராய்.... 19-Mar-2014 2:10 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2014 11:20 pm

வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?

ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!

ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!

நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,

ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........

அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?

காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!

உழைப்பை வி

மேலும்

வலியான வரிகள் 17-Jul-2018 9:20 pm
மிக அருமையான கவிதை 25-Feb-2018 9:05 pm
நன்று 07-Aug-2017 9:50 pm
அழகையும், ஆனந்தத்தையும் மட்டும் சொல்வதல்ல கவிதை இதுபோல் அவலத்தையும் ஆதங்கத்தையும் சொல்வதுதான் கவிதை. உன் படைப்பு எனும் இந்த நெருப்பு காமர்களை இராமர்களாக மாற்றட்டும். 13-Dec-2015 3:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (59)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (59)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (59)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
gowtham n

gowtham n

pondicherry
மேலே