ஆல்வின்.சே - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆல்வின்.சே |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 333 |
புள்ளி | : 58 |
என் காதலி(யி)ன் காதலன்.
நீ என்னைப் பார்க்கும் நொடியில்
உன்னை நினைக்கிறேன்.
நீ என்னைப் பார்க்காத நொடிகளில்
உன்னை மட்டும் நினைக்கிறேன்.
மலரா மொட்டை தலையில் சூடினாள்,
மலர்ந்த பூவை இதழில் சூடினாள்.
பஞ்சு முகத்தில் கண்மை பூசினாள்,
பிஞ்சு முத்தத்தில் பெண்மை பேசினாள்.
இந்த உலகில் இவள் வசிக்கிறாள்,
எந்தன் உலகம் இவளில் வசிக்கிறது.
என்னை பெற்ற தாயின் சாயல் பூசிய,
நான் பெற்ற மகளே,
கருவில் உதித்த (என்) உலகம் நீயடி.
மலரா மொட்டை தலையில் சூடினாள்,
மலர்ந்த பூவை இதழில் சூடினாள்.
பஞ்சு முகத்தில் கண்மை பூசினாள்,
பிஞ்சு முத்தத்தில் பெண்மை பேசினாள்.
இந்த உலகில் இவள் வசிக்கிறாள்,
எந்தன் உலகம் இவளில் வசிக்கிறது.
என்னை பெற்ற தாயின் சாயல் பூசிய,
நான் பெற்ற மகளே,
கருவில் உதித்த (என்) உலகம் நீயடி.
என் குழந்தைக்கு
நான் எழுதிய
முதல் கவிதை,
முத்தம்.
உண்மை நிகழ்ச்சி ........
அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா...
சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதிய
பெண் பார்க்கும் படலத்தில்
காபி காரம் கொடுத்துவிட்டு
கை கூப்பி வணக்கம் சொல்லி
கண்ணுயர்த்தி கண்டுகொண்டேன்
என் கதா நாயகன் இவனோவென்று...
இருபார்வை ஒரு நேர்கோட்டில்
அந்த கணம்
என் பெண்மை சில்லிட்டு
மயிர்கால்கள் நிமிர்ந்திட்டு
மருதாணி பூசாமல்
சிவந்தது முகம்...
சம்பந்தம் முடிவாகி
நிச்சயிக்கும் நிலையினிலே
இளையராஜாவின் தோடி ராகம்
எனக்காக மட்டுமெ
என் காது மடல் நுழைந்து
வாலிபத்தின் வீணை மீட்டியது
நிச்சயித்த அந்நாளில்
அருகி நின்ற அப்பொழுதில்
ஆண் வாசம் ஊடுருவி
நுரையீரல் துளைத்து
இதய துடிப்போடு கலந்தது
உரசாமல் உரசி
புகைப்படத்திற்கு
காட்சி தந்த அப்பொழுதில்
கரைந்தது என் கன்னி தவம்
விரல் பற்றி
மோதிரம் அணிவித்த
பெண் பார்க்கும் படலத்தில்
காபி காரம் கொடுத்துவிட்டு
கை கூப்பி வணக்கம் சொல்லி
கண்ணுயர்த்தி கண்டுகொண்டேன்
என் கதா நாயகன் இவனோவென்று...
இருபார்வை ஒரு நேர்கோட்டில்
அந்த கணம்
என் பெண்மை சில்லிட்டு
மயிர்கால்கள் நிமிர்ந்திட்டு
மருதாணி பூசாமல்
சிவந்தது முகம்...
சம்பந்தம் முடிவாகி
நிச்சயிக்கும் நிலையினிலே
இளையராஜாவின் தோடி ராகம்
எனக்காக மட்டுமெ
என் காது மடல் நுழைந்து
வாலிபத்தின் வீணை மீட்டியது
நிச்சயித்த அந்நாளில்
அருகி நின்ற அப்பொழுதில்
ஆண் வாசம் ஊடுருவி
நுரையீரல் துளைத்து
இதய துடிப்போடு கலந்தது
உரசாமல் உரசி
புகைப்படத்திற்கு
காட்சி தந்த அப்பொழுதில்
கரைந்தது என் கன்னி தவம்
விரல் பற்றி
மோதிரம் அணிவித்த
பேசாத அவளிடம்
பேச வேண்டும் என்பதற்காக
எப்படியோ
பேசி வாங்கிவிட்டேன்...
'' எழுதுகோலே'' உன்னை....
ஒரு கவிதையேனும் கிறுக்கிவிடேன்
அவளைப்பற்றி ....
பேசாத அவளிடம்
பேச வேண்டும் என்பதற்காக
எப்படியோ
பேசி வாங்கிவிட்டேன்...
'' எழுதுகோலே'' உன்னை....
ஒரு கவிதையேனும் கிறுக்கிவிடேன்
அவளைப்பற்றி ....
காதல் உன்னிடம் கேட்டதா
என்னை காதலி என்று!!-ஏன்
அதற்குத் தெரியாதா???
நீ என் காதலி என்று !!!
காதல் உன்னிடம் கேட்டதா
என்னை காதலி என்று!!-ஏன்
அதற்குத் தெரியாதா???
நீ என் காதலி என்று !!!