முதல் கவிதை

என் குழந்தைக்கு
நான் எழுதிய
முதல் கவிதை,
முத்தம்.

எழுதியவர் : (22-Jun-14, 1:11 pm)
Tanglish : muthal kavithai
பார்வை : 67

மேலே