வண்ணரோஜா மலரிதழ்போல் விரிந்திடுமுன் கனியிதழில்
கண்ணிமைகள் விரிந்துமெல்லக் காலையெழில் எனமலர
வண்ணரோஜா மலரிதழ்போல் விரிந்திடுமுன் கனியிதழில்
மண்ணையெல்லாம் மயக்கிடுமுன் மௌனமென் புன்னகையில்
வெண்ணிலவும் பொறாமைதனில் வெதும்பிப்பார்த் திடவந்தாய்
----கலித்தளை மிகுந்து மாச்சீர் விளங்கனிச் சீர் தவிர்த்து புனைந்த
தரவு கொச்சகக் கலிப்பா ----எதுகை மோனை அழகுடன்
இது கலிவிருத்த பாவினத்தின் பா வடிவம்
இதில் பல வடிவங்கள் உண்டு