அடில் பிடில்
டேய் சின்னத்தம்பி, உன்ற பேரன் பேரு
என்னடா?
@@@@@
திடீர்னு ஞாபகத்துக்கு வரமாட்டங்குது
அக்கா. இந்திப் பேருங்கள வ்ச்சிடராங்க.
நேத்துத் தான் அந்தப் பேரை வச்சாங்க
எனக்கு இன்னும் அந்தப் பேரு மனசில
பதியல அக்கா.
@@@@@@
ஞாபகப்படுத்திப் பாருடா சின்னத்தம்பி.
@@@@@@
உம். இப்ப ஞாபகம் வந்திருச்சு அக்கா.
என்ற பேரன் பேரு...'அடில்'.
@@@@@
என்னது அடிலா.
@@@@@@
ஆமா, ஆமா.
@@@@@@@
அப்ப சரிடா சின்னத்தம்பி. அந்தப்
பேருக்கு என்ன அர்த்தம்னு உனக்குத்
தெரியுமா?
@@@@@@@
அது இந்திப் பேராம். அந்தப் பேரை வச்ச
என்ற மகனுக்கும் மருமகளுக்குமே அந்தப்
பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியாதாம்.
@@@@@@@
அது தாண்டா சின்னத்தம்பி நம்ம
தமிழரோட கலாச்சாரம். பேசறதுக்குத்
தமிழ். பேரு வக்கிறது இந்தில. நம்ம
தாய்மொழியைக் கேவலப்படுத்தறது
தாண்டா சின்னத்தம்பி நமக்கு கைவந்த
கலை. சரி. சரி. உன்ற கதையை விடுறா.
என்ற மகன் உன்ற பேரன் கேள்விப்பட்டு
என்ற பேரனுக்கு 'பிடில்'னு பேரு
வச்சிருக்கிறாண்டா சின்னத்தம்பி.
அடில். பிடில். கேக்கறதுக்கு நல்லா
இருக்குதடா சின்னத்தம்பி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Adil = Just, Sincere, Justice. Male name.
Indian, Arabic origin.
.