மன்னிப்பாயா

ஆருயிர் காதலியே

மன்னிப்பாயா.....

நீ எனக்குள் துடிக்கும் இன்னோர் இதயம் நீ
நன் வாழ துடிக்கும் இன்னோர் உலகம் நீ

என்னை தவிர வேறு யாரும்
உன் அன்பினை அதிகமாக அடைய கூடாது - என்ற
என் எண்ணமே
என்னை மட்டும் உன் அன்பினை
பெறவிடாமல் செய்தது,

உனக்கு நன் மட்டுமே - என்ற என்
எண்ணம் தான்
உன்னிடத்தில் என்னை இல்லாமல் செய்தது ,

சந்தேகிக்கவில்லை நான்
சாகும் வரை நேசிக்கிறேன்.

என் காதல் இறந்த பின்னரும்
உன்னிடம் மண்டி இடும்

மன்னிப்பாயா?

எழுதியவர் : சந்தோஷ் பவன் (22-Jun-14, 1:11 pm)
Tanglish : mannippaayaa
பார்வை : 627

மேலே