Esakki muthu .M - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Esakki muthu .M |
இடம் | : ayyapuram |
பிறந்த தேதி | : 06-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 142 |
புள்ளி | : 0 |
என் குழந்தைக்கு
நான் எழுதிய
முதல் கவிதை,
முத்தம்.
நீ இறக்கும் நொடி,
எனக்கும் மரணம்..
ஏனெனில்,
நீ என் இதயத்தில் இல்லை,
இதயமாக இருப்பதால்..
வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.
என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.
கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு
அப்போதலாம் நிலா-வை காட்டி சோறு ஊட்டினார்கள்..
இப்போது என்னவளின் கண்களை காட்டி சோறு ஊட்டுகிறார்கள்
என்னென்றால்
நிலவை விட அவள் கண்கள் அழகாய் இருப்பதால்....