காதல்

நீ இறக்கும் நொடி,
எனக்கும் மரணம்..
ஏனெனில்,
நீ என் இதயத்தில் இல்லை,
இதயமாக இருப்பதால்..

எழுதியவர் : தமிழரசன் (23-Jun-14, 4:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 68

மேலே