ஆத்திச்சூடி

உறைந்த பனிக் கட்டியும் உருக்கினால் நீர் தான்...
உருளும் மேகங்களும் உருகினால் மழை தான்...
உடைந்த மனங்களும் உறைந்தால் கல் தான்...
உருகும் மனங்களும் உணர்ந்தால் கள் தான்...

வெட்டின பேச்சுக்களும் ஒட்டினால் உறவு தான்...
ஒட்டின உறவுகளும் வெட்டினால் பகை தான்...
கட்டின காதலனும் கழுத்தறுத்தால் சாதல் தான்...
செத்து மடிந்தாலும் காதல் வாழும் தான்...

எழுதியவர் : ஆதி (23-Jun-14, 4:51 pm)
பார்வை : 51

மேலே