aadhee - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : aadhee |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-May-2014 |
பார்த்தவர்கள் | : 114 |
புள்ளி | : 34 |
Avan varaintha oviyam
Kaanum kangalum oviyam...
Oviyak keetrukkalaai yengum...
Oviyanaik kaanavillai yethilum...
Oviyanaith thedum oviyangal...
Theivaththin padappukkal...
Illai illai...
Ovvaru oviyaththilum avan இருக்க
Oviyaththin uyirae uyiraith thedum...
Mouna yuththamaai...Mona chiththamaai..
மேகப் பாத்திரத்தில்
மின்னல் விரிசல்
..................
.............
..................மழை!
அடுத்த பெண்களை விட்டு அவமானப்படுத்தும்
கிரிமினல் தாடகை நட்பு....
நன்றி மறந்து கத்திக் குதறி
நைய்யப்புடைக்கும் நட்பு...
நைசாய் பேசி சைசாய் உறவாடி
கேவலமாய் எழுதும் நட்பு...
பாசத்திற்கு அடிமை போல் பழகி
பாசாங்காய் பேசாமலேயே போன நட்பு...
பிரச்சனைக்குக் காரணமானாலும்
தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் பறந்த நட்பு...
பரிதவித்துக் கெஞ்சும் போது
உதவி வாங்கி உதை கொடுக்கும் நட்பு...
குண்டப்பன் எட்டப்பனாகி நின்று
எம கதாயுதத்தை தூக்கும் நட்பு...
ஏதோ காரணம் காட்டி விலகிப் போகும்
அண்ணன் தங்கை நட்பு...
செய்த வினயம் வெளியில் வருமோ என்று பயந்து
நல்ல பிள்ளையாய் ப
மரம் சொன்ன மாமருந்து-
வரும் பறவையை வா என்று சொன்னதில்லை...
கூடு விட்டுப் போகும் பறவையை
சீக்கிரம் வந்து விடு என்றும் சொன்னதில்லை...
சேர்வதும் பிரிவதும் அவரவர் விருப்பம்
சேர்ந்தால் நல்லது, பிரிந்தால் மிக நல்லது...
நிழல் தருவது மரத்தின் குணம்...
நெருங்குவதும், வெட்டுவதும் சில மனிதர் குணம்...
என்ன ஆச்சுதோ ஏது நடந்ததோ
எண்ணமெல்லாம் உன்னை சுத்துதே
வயலுக்கு தண்ணி பாய்ச்சி
வளந்த நெல்லு பாத்து அசந்து போனேன்
வந்த மச்சான் வம்புக்கிழுத்து
வாயடச்சும் தான் போனேன்...
வேட்டி நீயும் கட்டிக்கிட்டு
வீரனாக வந்து நின்னா
வேண்டியதை நான் தருவேன்
வெக்கம் வந்து கொல்லுதடீ...
வெளஞ்ச நாத்து வளைஞ்சு போச்சு
வடிச்ச சோறும் கொளஞ்சு போச்சு
வெட்டித் தனமா உன்ன நெனச்சு
வெதும்பித் தான் மனசும் போச்சு...
வக்கனையா ஆக்கி வெச்ச
வத்திப் போன மீன் கொழம்பும்
வயிறார கொட்டிக்கோ நீ
வந்து புட்ட, இன்னும் என்ன?
வெட்டி தண்டம் வெங்காயம் நீ
வெதச்சுப்புட்ட உன் நெனப்ப மட்டும்
வெளுத்துப் போன
இருப்பது என்னவோ சிலகாலம்
இருப்பதை கொடுத்திடு பல வாழும்
இல்லாதவனுக்கு இங்கு பஞ்சமில்லை
இருப்பவன் நெஞ்சுக்குள் பஞ்சம்மப்பா
எப்படியும் இறப்பாய் ஒரு நாளில்
எதை கட்டி புதைப்பார் உன் தோளில்
கஞ்சனாய் இருந்தாலும்
கர்ணனாக இருந்தாலும்
கல்லறை எனவோ ஆறடிதான்
வள்ளுவன் சொன்னதும்
வையகம் சொல்வதும்
இறந்தவன் சாம்பலோ ஓர் பிடித்தான்
உனக்கு தெரியாதோ
மனமே எதற்கிந்த குணமே
மாறிடு இறந்தாலும் வாழ்ந்திடத்தான்
சொர்கத்தை தேடி நீ அலைகிறாயே
ஒருமுறை அந்த சொர்க்கம் தான்
உன்னை தேடி அலையட்டுமே
இயன்றதை கொடுத்திடு
இல்லாமை துயர் தடு
இறைவழி நடந்திடு
எல்லாமும் எந்நாளும் உன் வசமே ...
விடுமுறைக்கு சென்றவளே
உன் வருகை வேண்டி நான்
நீ கடைசியாய் விட்டுச்சென்ற
பார்வைகள் தான்
இந்த கோடையிலும் எனக்கு
குளிர் வீசிக் கொண்டிருக்கிறது
சீக்கிரம் வா உன் பார்வையின்
ஆயுள் குறைந்து விடும் முன்
பாத்திரம்அறிந்து :
கதிர்களை கீழ் இறக்கி
தான் இறங்காத கதிரவன்...
துளிகளை கீழ் அனுப்பி
தரை தழுவும் மாமழை...
கடலோ சாக்கடையோ
வானில் காலியாகி
பூமி ஓடி வரும்
மழை பெரிதா?
மேகத்து மகாராஜாவாய்
கைக்கெட்டாத தூரத்தில்
என்றும் பரிபாலனை செய்யும்
சூரியன் உயர்ந்ததா?