மழை

மேகப் பாத்திரத்தில்
மின்னல் விரிசல்
..................
.............
..................மழை!

எழுதியவர் : கானல் நீர் (8-Aug-14, 8:17 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : mazhai
பார்வை : 140

சிறந்த கவிதைகள்

மேலே