மரமனிதன்
மரம் சொன்ன மாமருந்து-
வரும் பறவையை வா என்று சொன்னதில்லை...
கூடு விட்டுப் போகும் பறவையை
சீக்கிரம் வந்து விடு என்றும் சொன்னதில்லை...
சேர்வதும் பிரிவதும் அவரவர் விருப்பம்
சேர்ந்தால் நல்லது, பிரிந்தால் மிக நல்லது...
நிழல் தருவது மரத்தின் குணம்...
நெருங்குவதும், வெட்டுவதும் சில மனிதர் குணம்...