இமையின்,,,,

கண்கள் உறங்க
இமைகள் பாடும்,
தாலாட்டு.
இமைகள் பாட
உறங்க மறுத்தது,
கண்கள்.

எழுதியவர் : கறுப்புத் தமிழன் (30-Jan-15, 7:35 pm)
பார்வை : 281

மேலே