விழிகளின் காவல்

அவள் விழிகளில்
என் விழிகளை வைத்தேன் காவல் ..!!!

அவள் விழிகள்
என் விழிகளை காண்பதை நான் காண.!!

எழுதியவர் : கிருஷ்ணா (31-Jan-15, 1:42 am)
Tanglish : vizhikalin kaaval
பார்வை : 86

மேலே