பெண் மனம்

பெண் மனமோர் கருவறை !!!
அதில் நாம் வாழ்ந்திருந்தாலும்
அதில் இருப்பது என்னவென்பது தெரியாது...!!

எழுதியவர் : கிருஷ்ணா (30-Jan-15, 6:06 am)
Tanglish : pen manam
பார்வை : 96

மேலே