14 வருடங்கள் சர்கஸ் வாழ்க்கையோ
நவநாகரிக ஆங்கிலக்கல்வி:-
பெற்றோர்கள் பணம்வாரியாக தரம்பிரிக்கபட்டு
சர்க்கஸ் கூடாரத்திற்குள் நுழைக்கப்படுகிறார்கள்
14 வருடங்கள் பள்ளி வாசத்தில்
பிள்ளைகளின் சாகசங்களை காண்பதற்கு!!!
நவநாகரிக ஆங்கிலக்கல்வி:-
பெற்றோர்கள் பணம்வாரியாக தரம்பிரிக்கபட்டு
சர்க்கஸ் கூடாரத்திற்குள் நுழைக்கப்படுகிறார்கள்
14 வருடங்கள் பள்ளி வாசத்தில்
பிள்ளைகளின் சாகசங்களை காண்பதற்கு!!!