சுமுத்துக்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுமுத்துக்குமார்
இடம்:  பட்டகாரம்பாளையம், மேட்டு
பிறந்த தேதி :  09-Jan-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-May-2012
பார்த்தவர்கள்:  186
புள்ளி:  57

என்னைப் பற்றி...

எழுதவே தொடங்கவில்லை,
எழுத்து.காம் பார்த்தபோது உணர்ந்தேன்!

என் படைப்புகள்
சுமுத்துக்குமார் செய்திகள்
சுமுத்துக்குமார் - சுமுத்துக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 8:51 pm

காசுக்கு ஏற்ற பொருளில்லை கூறிவிட்டு
ஆசைப்படும் துறவியாய் வீடு வந்தேன்

பையில் இருப்பதை கையில் இல்லை சொல்லிவிட்டு
பணக்கார ஏழையாக வாழ்ந்து வந்தேன்

உங்களை போலவா உலகில் மனைவி கேட்டுவிட
அண்டை வீட்டில் அயலானோடு குடியிருந்தேன்

என்னிடம் இல்லாத திறமை உன்னிடம் என்ன
பக்கத்துக்கு இருக்கையை பகைவனுடன் பகிர்ந்தேன்

மனது கேட்பதை புத்தி மறுக்க
புத்தி மறுப்பதை மனது ஏங்க

இங்கு எல்லாமே இருந்தும் இல்லாததாக
நாம் எல்லோருமே வாழ்ந்தும் வாழாதவர்களாக!!

மேலும்

நன்றி தோழரே!! 23-Feb-2015 12:41 pm
இருப்பதை உணராமலேயே அழிந்துபோவதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:18 pm
சுமுத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 8:51 pm

காசுக்கு ஏற்ற பொருளில்லை கூறிவிட்டு
ஆசைப்படும் துறவியாய் வீடு வந்தேன்

பையில் இருப்பதை கையில் இல்லை சொல்லிவிட்டு
பணக்கார ஏழையாக வாழ்ந்து வந்தேன்

உங்களை போலவா உலகில் மனைவி கேட்டுவிட
அண்டை வீட்டில் அயலானோடு குடியிருந்தேன்

என்னிடம் இல்லாத திறமை உன்னிடம் என்ன
பக்கத்துக்கு இருக்கையை பகைவனுடன் பகிர்ந்தேன்

மனது கேட்பதை புத்தி மறுக்க
புத்தி மறுப்பதை மனது ஏங்க

இங்கு எல்லாமே இருந்தும் இல்லாததாக
நாம் எல்லோருமே வாழ்ந்தும் வாழாதவர்களாக!!

மேலும்

நன்றி தோழரே!! 23-Feb-2015 12:41 pm
இருப்பதை உணராமலேயே அழிந்துபோவதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:18 pm
சுமுத்துக்குமார் - சுமுத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2015 10:17 pm

சின்னச் சிணுங்களில் உறக்கம் கலைத்தவளை
செல்லமாய் தட்டி உறங்க வைத்து..

உதைத்தும், கசக்கியும்கூட முகம் சுளிக்காமல்
அணைத்துக் கிடந்தவனை விலக்கி எழுந்து..

நீலக்கடலில் நெடுங்குளியல் கண்டு
மின்னும் பொன்மேனியில் எதிர்வந்தவனிடம்
கண்சுருக்கி சூரியவணக்கம் சொல்லி..

அந்தி சாய்கையில் அஞ்சி ஒளிந்து
அதிகாலையில் இதழ்கள் விரித்து
நகைத்தாடிய பூக்குழந்தைகளை உச்சிமுகர்ந்து..

பச்சைகளை பஞ்சணையாக்கி கண்ணயர்ந்த
நீர்த்திவலைகளை இலைகட்டிலிலிருந்து தள்ளிவிட்டு
சரிந்து விழுந்தவர்களை ரசித்துவாறு நடக்க..

குளிரை அணிந்துகொண்டு பவனி வந்த
தென்றல் தீண்டிச் சென்ற திசைநோக்கி
அனிச்சை செயலாய் நான் திரும்பி

மேலும்

சுமுத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2015 10:17 pm

சின்னச் சிணுங்களில் உறக்கம் கலைத்தவளை
செல்லமாய் தட்டி உறங்க வைத்து..

உதைத்தும், கசக்கியும்கூட முகம் சுளிக்காமல்
அணைத்துக் கிடந்தவனை விலக்கி எழுந்து..

நீலக்கடலில் நெடுங்குளியல் கண்டு
மின்னும் பொன்மேனியில் எதிர்வந்தவனிடம்
கண்சுருக்கி சூரியவணக்கம் சொல்லி..

அந்தி சாய்கையில் அஞ்சி ஒளிந்து
அதிகாலையில் இதழ்கள் விரித்து
நகைத்தாடிய பூக்குழந்தைகளை உச்சிமுகர்ந்து..

பச்சைகளை பஞ்சணையாக்கி கண்ணயர்ந்த
நீர்த்திவலைகளை இலைகட்டிலிலிருந்து தள்ளிவிட்டு
சரிந்து விழுந்தவர்களை ரசித்துவாறு நடக்க..

குளிரை அணிந்துகொண்டு பவனி வந்த
தென்றல் தீண்டிச் சென்ற திசைநோக்கி
அனிச்சை செயலாய் நான் திரும்பி

மேலும்

சுமுத்துக்குமார் - சுமுத்துக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2015 8:37 am

மலையளவு தடையா?
தடுமாறாதே, கல்லும் தேயும் எறும்பிடம்
கற்றுக்கொள் அதனிடம்

வானமே எல்லையா?
மயங்காதே, ஓரடி உயரம் குன்றும்
முதலடி வைத்துப்பார்

கண்கட்டு வித்தையா?
கலங்காதே, கைமறைத்த வானமாகும்
புதுமையை புகுத்திப்பார்

காரணம் தேடாதே
புல்லும் குறுக்கே நிற்கும்
தடுக்கி நீ விழுவதற்கு

அஞ்சி நடக்காதே
நிலவும் ஒரு காரணமாகும்
நிழலாய் உன்னை துரத்துவதற்கு

சோம்பித் திரியாதே
சிலந்தியும் வலிமை பெறும்
சிறைபிடிக்க உன்னை சுற்றி வரும்

எழுந்து வா
புதுஉலகம் காண வா
சோதனைகளை கடந்து வா
சாதனைகளை காண வா
முயன்று வா
முடியாததை வெல்வோம் வா!!

மேலும்

மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Feb-2015 6:41 pm
நன்றி நண்பரே 06-Feb-2015 10:57 am
அருமை நண்பரே 06-Feb-2015 10:33 am
சுமுத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2015 8:37 am

மலையளவு தடையா?
தடுமாறாதே, கல்லும் தேயும் எறும்பிடம்
கற்றுக்கொள் அதனிடம்

வானமே எல்லையா?
மயங்காதே, ஓரடி உயரம் குன்றும்
முதலடி வைத்துப்பார்

கண்கட்டு வித்தையா?
கலங்காதே, கைமறைத்த வானமாகும்
புதுமையை புகுத்திப்பார்

காரணம் தேடாதே
புல்லும் குறுக்கே நிற்கும்
தடுக்கி நீ விழுவதற்கு

அஞ்சி நடக்காதே
நிலவும் ஒரு காரணமாகும்
நிழலாய் உன்னை துரத்துவதற்கு

சோம்பித் திரியாதே
சிலந்தியும் வலிமை பெறும்
சிறைபிடிக்க உன்னை சுற்றி வரும்

எழுந்து வா
புதுஉலகம் காண வா
சோதனைகளை கடந்து வா
சாதனைகளை காண வா
முயன்று வா
முடியாததை வெல்வோம் வா!!

மேலும்

மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Feb-2015 6:41 pm
நன்றி நண்பரே 06-Feb-2015 10:57 am
அருமை நண்பரே 06-Feb-2015 10:33 am
சுமுத்துக்குமார் - சுமுத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2015 10:35 am

மருத்துவம் பார்ப்பேன்னு
மனசார நா சொன்னேன்
மனசையும், மண்குடிசையும் பார்த்து
தெகச்சு நின்ன என் ஆத்தா

உனக்காக சேர்ப்பேன்னு
வயலுக்கு நீ போன
முழு வைராக்கியதோட பாதி செருப்போட
கால்காசோட திரும்பி வந்த என் ஆத்தா

கால்காசும் காணலியே
சேத்தகாசும் நிலைக்கலியே
காசோட அப்பன் போன தெசபார்த்து
கலங்கி நின்ன என் ஆத்தா

தடம்மாறி போன அப்பன்
தடுமாறி வீடு வந்தான்
தட்டிவிட்டான் ஓட்ட பாத்திரத்த
மிஞ்சியத நீ திங்கையில என் ஆத்தா

ஓட்ட பாத்திரமும் ஒழுகுற குடிசையும்
வெச்சும் கணக்கு காணல
காணாதத கழுத்துல கண்டாங் கடங்காரன்
குறுகி நின்ன என் ஆத்தா

கஷ்டத்த நீ மாத்துன்னு
கெஞ்சி பாத்த கடவ

மேலும்

மிக உருக்கமான படைப்பு..... 05-Feb-2015 11:49 am
என் மனம் கனக்கிறது ................... 05-Feb-2015 11:01 am
என் கண்கள் கலங்குகின்றன....சொல்ல வார்த்தைகள் இல்லை 05-Feb-2015 10:57 am
சுமுத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 10:35 am

மருத்துவம் பார்ப்பேன்னு
மனசார நா சொன்னேன்
மனசையும், மண்குடிசையும் பார்த்து
தெகச்சு நின்ன என் ஆத்தா

உனக்காக சேர்ப்பேன்னு
வயலுக்கு நீ போன
முழு வைராக்கியதோட பாதி செருப்போட
கால்காசோட திரும்பி வந்த என் ஆத்தா

கால்காசும் காணலியே
சேத்தகாசும் நிலைக்கலியே
காசோட அப்பன் போன தெசபார்த்து
கலங்கி நின்ன என் ஆத்தா

தடம்மாறி போன அப்பன்
தடுமாறி வீடு வந்தான்
தட்டிவிட்டான் ஓட்ட பாத்திரத்த
மிஞ்சியத நீ திங்கையில என் ஆத்தா

ஓட்ட பாத்திரமும் ஒழுகுற குடிசையும்
வெச்சும் கணக்கு காணல
காணாதத கழுத்துல கண்டாங் கடங்காரன்
குறுகி நின்ன என் ஆத்தா

கஷ்டத்த நீ மாத்துன்னு
கெஞ்சி பாத்த கடவ

மேலும்

மிக உருக்கமான படைப்பு..... 05-Feb-2015 11:49 am
என் மனம் கனக்கிறது ................... 05-Feb-2015 11:01 am
என் கண்கள் கலங்குகின்றன....சொல்ல வார்த்தைகள் இல்லை 05-Feb-2015 10:57 am
சுமுத்துக்குமார் - சுமுத்துக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2015 7:46 pm

நானும் சிகரெட்டும்:

உதடுகளுடன் உறவாடி
உறவாடியதில் நிறம்மாறி..
உயிர்க்காற்றுடன் உள்வாங்கி
உள்வாங்கியது படிந்தாகி..

விரலிடுக்கில் விளையாடி
விளையாடியது வினையாகி..
சாம்பலாக உருமாறி
உருமாறியது நஞ்சாகி..

விழுந்தாயே என் காலில்
தரையோடு நீ தேய..
நீ தேய்வதை நான் ரசிக்க
நான் ஓய்வதை நீ ரசிக்க..

பிரிவேது நண்பா உன்னோடு
வருவேன் உன்னுடன் மண்ணாக!!

மேலும்

வாழ்த்துக்கு நன்றி, ஜின்னா!! 04-Feb-2015 8:58 pm
நல்ல சிந்தனை இக்கால தேவைக்கு ஏற்ற கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Feb-2015 8:47 pm

நாளைய தமிழும் தமிழரும் (பொங்கல் கவிதைப் போட்டி 2015)
பாவலர் கருமலைத்தமிழாழன்

மேல்உதடு கீழ்உதடு ஒட்டி டாமல்
மேல்நாட்டு மொழியினிலே பேசிக் கொள்வர்
மேல்சட்டை வேட்டியினை விட்டு விட்டு
மேல்நாட்டு முறையினிலே அணிந்து கொள்வர்
பால்மோரை இளநீரை ஒதுக்கி வைத்து
பருகுதற்கு அயல்பானம் நாடிச் செல்வர்
கால்கொண்ட மூத்தகுடி என்று மட்டும்
கழறிடுவர் இவர்கள்தாம் தமிழர் நாளை !

தாம்பெற்ற குழந்தைகட்கு மூச்சு முட்டும்
தமிழல்லா பெயர்களையே வைத்த ழைப்பர்
வேம்பென்றே தமிழ்க்கல்வி புறக்க ணித்து
வெளிமொழிதான் அறிவென்றே படிக்க வைப்பர்
தாம்

மேலும்

தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி 02-Feb-2015 5:47 pm
வாழ்த்துக்கள், வெற்றி படைப்புகள் தொடரட்டும் நண்பரே! 02-Feb-2015 12:22 pm
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் 02-Feb-2015 5:31 am
சுமுத்துக்குமார் - சுமுத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2015 4:58 pm

வேண்டுதல்கள் வேண்டாமே!

திருவிழா கோலாகலத்தில்
குழந்தையின் குதூகலத்தோடு
இந்நிலை நிலைபெற்றிட
வேண்டியவாறு முன்னேறினேன்
வேண்டுதல்கள் வகைகண்டு
தடுமாறி பின்வாங்கினேன்

கன்னக்கதுப்பும், முதுகுத்தோலும்
துளைகண்டு, அலகுகண்டு
தேரிழுக்கும் வடமாகி

இதயத்தை வடுவாக்கியது நமக்கு!

அடிதாங்கும் தேங்காய்கள்
இடிஇடியாய் இறங்கியது
தலையை இடம்பார்த்து

கண்ணீர் கீழிறங்க தடம்பார்த்தது நமக்கு!

சுத்தம் காப்பதற்கு
வெளியே துறந்தது
அசுத்தம் களைவதற்கு
முள்செருப்பாய் பாதங்களில்

முள்ளாய் நம் இதயங்களில்!

கடவுளை அலங்கரித்து
அழகுபார்க்கும் நம்மை
அவர்மட்டும் அலங்கோலத்தில்
காண விழைவரோ - புரிய

மேலும்

நன்றி தோழமையே 28-Jan-2015 11:21 am
சிந்தனை சிறப்பு நட்பே . 28-Jan-2015 10:38 am
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே ---சித்தர் சிவவாக்கியர் _________________ வாழ்க வளமுடன் 28-Jan-2015 1:16 am
பேருந்தில் பயணத்தின் போதும், சில கிராமங்களின் திருவிழாக்களிலும் கண்டு கவலைப்பட்ட நிமிடங்களை கவிதை ஆக்கினேன். நன்றி நண்பர்களே!! 27-Jan-2015 7:45 pm
சுமுத்துக்குமார் - ஜெனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2015 12:23 pm

இப்படி நாம் காதலிப்போம் !!
******************************************
இறைவனுக்கும் இயற்கைக்குமான இறுக்கம் போல,
கவிஞர்களுக்கும் கற்பனைக்குமான உறவு போல,
இதழுக்கும் முத்ததிற்குமான பிணைப்பு போல,
விரலுக்கும் விசைப்பலகைக்கும் உள்ள தொடுதல் போல,
பெண்மையின் நாணமும் ஆண்மையின் பலமும் சேர்ந்த கலவைபோல,
கூந்தலுக்கும் அவன் சூட்டி விட அவள் சூடிக்கொள்ளும் பூக்கள் போல,
மாசுகள் கலந்து பெய்யும் மழைத்துளியை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பூமி போல
நீரால் தணியும் தாகம் போல,
கண்ணுக்கும் கண்ணீருக்கும் உள்ள நட்பு போல,
இரவுக்கும் உறவுக்குமான நெருக்கம் போல,
எரிந்து கருகியபின்னும் மிச்சமாகும் எலும்பை

மேலும்

உவமைகள் மிகவும் அருமை........ தொடரட்டும் காதலும் வாழ்வு என உரைக்கும் உமது குரல் பயணம்.... 27-Dec-2015 3:03 pm
இயற்கைதான் இறைவன் என்ற எண்ணம் எனக்கு,..எதற்காக இடையில் இறுக்கமெ வைத்தீர்கள் என புரியவில்லை.. மழைத்துளி மாசாக இருப்பதில்லை பூமியை சேர்ந்தபின்னர் தான் மாசு அடையும் என கருதுகிறேன்.. இரவுக்கும் உறவுக்குமான நெருக்கம் போல, ///அழகாக இருந்தது.. தொடர்ந்து எழுதுங்கள் 04-Feb-2015 7:37 am
அருமை தோழி ! என்னை மிகவும் தொட்ட வரிகள் இவை !!! நாமமும் என்றுமே காதல் செய்வோம் ., இறைவன் தந்த அற்புத இயற்கையில் ---கொஞ்சம் கடன்வாங்கி கருகலைப்பில்லாத கண்ணிய காதல் செய்வோம். இனியேனும் எல்லோரும் காதல் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். -------- "பெண்மையின் மனம் ஒன்றும் அவ்வளவு ஆழமில்லை. நீந்தப்பழகுங்கள் நிச்சயம் வெற்றி உண்டு .!! வாழ்த்துக்கள் ! 25-Jan-2015 9:53 pm
மிக்க நன்றி 19-Jan-2015 9:53 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
சுந்தரபாண்டியன்

சுந்தரபாண்டியன்

திருப்பூர்
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவர் பின்தொடர்பவர்கள் (35)

இவரை பின்தொடர்பவர்கள் (35)

மேலே