விவேகா ராஜீ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : விவேகா ராஜீ |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 18-Oct-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 548 |
புள்ளி | : 164 |
எனது சொந்த ஊர் கோயம்புத்தூர்
படிப்பு b s c (c s)
கவிதை எழுத ரொம்ப ஆசை......................
காதல் தாமரையே ....!!!
----
தாமரைபோல் ...
இதழ்களாய் விரிந்திருக்கும் ....
முக அழகியே .....
தாமரையின் நடுவில் .....
இறுக்கமாய் குவிந்திருக்கும் ....
இதழ்கள் போல் உன்னை ....
இதயத்தில் இருக்கமாய் ....
வைத்திருக்கிறேன் ....!!!
தாமரையில் தண்ணீர்போல் ....
என்னை காதலித்து விடாதே ....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 02
அனைத்து அப்பாக்களும்..💑💑
🌺
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால், ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.
🌺
🚹
அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்லும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.
🌺
🚹
கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.
🚹
🌺
தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதி
எங்கு சென்றாய்?
நீ
எங்கு சென்றாய்?!...
இதயம் கிழிந்திட...
உணர்வுகள் சிதைந்திட...
காதலெனும்
நெடுவழிப்பாதையில்
நடைப்பிணமாய் என்னை
பாதியில்
விட்டபடி
எங்கு சென்றாய்?
நீயும்
எங்கு சென்றாய்?!....
கரம் கோர்த்து
நாம்நடந்த கடற்கரையும்
இமைக் கொட்டாது
கண்டு லயித்த
முகடுகளும் கிளர்த்தும்
ஆயிரம் கேள்விகளுக்கு
நானென்ன
விடைசாற்ற?!...
அமுதமென
நினைத்திங்கு
அள்ளிப்பருகியது
திராவகந்தானோ?!...
பித்தனின் மொழியென
கிறுக்கிய கோடுகளை
மோனலிசா ஓவியமாய்
விளம்பிட்ட என்
மடத்தனத்தை
என்ன சொல்ல?!
உன் விழியின்
ஒளியினில்
நடைப்பயின்ற
வாழ்க்கையின்று
அஸ்த்தமித்து கிடக்கிறது
நித்ய அமாவாசையில்...!
கடவுள் முன்
வரம் வேண்டிச்
சிலையாய் நின்றாய் நீ ....!
கற்சிலையோ கண்திறந்து
உன்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறது ...!!!
************************************************************
காதல் தீவிரவாதி நான் ...
என்னைச் சுட்டுத் தள்ள
உன் பார்வை ஒன்று போதுமே ....!!
**************************************************************
உன் காதல் புத்தகத்தைப்
புரட்டாமலே
வைத்திருக்கிறாய் !
கறையான் அரித்து விடக்கூடும் ...!!
******************************************************************
உன் விழி பாய்ச்சிய
காதல் தோட்டாக்கள்
சல்லடையாய்த் துளைத்தது
என் இதயத்தை ....!!
**********************
முத்தங்களின்
பிறப்பிடம்
ஆண்டுக்கு
ஓர் முறை
முளைப்பதில்லை!
ஆயுள் வரை
உதடுகளே.....
சேமிப்பின்
ரகசியம்
முத்தங்கள்
சேருமிடங்களே!
உச்சிமோர்ந்தால்
உள்ளம்
சேமிப்பகம்
உதடு பிழிந்தால்
உயிரே
சேமிப்பகம்
மறைத்ததில் விழுந்தால்
வெட்கம்
சேமிப்பகம்
பூக்களில் புதைந்தால்
சிறுபுன்னகை
சேமிப்பகம்
கலவியில் நிகழ்ந்தால்
தனிமை
சேமிப்பகம்
காயத்தில் கலந்தால்
கண்ணீர்
சேமிப்பகம்
சேருமிடங்கள்
புனிதமானது
செலவழிக்கும்
வழிமுறையே
புரியாதது
சிறகு தைத்த
முத்தங்கள் சேர்க்க
சம்மதமெனில்!
அண்ணனாக!
தம்பியாக!
தந்தையாக!
காதலனாக!
மட்டுமே....
நிலைப்பேழையில்
உடல்கிழ
என்
இமைகள் நனைந்தன ...........................
என்
இதயத்தை விற்றதுக்காகவா !
என்
இமைகள் நனைந்தன ...........................
என்
இதயத்தை விற்றதுக்காகவா !
வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு
மௌனத்தை மட்டும்
பேசிகொண்டிருந்தேன்....
வேறு என்ன செய்ய...
என்ன சொல்லி
அவள் நினைத்ததை
தவறென்று நான் சுட்டிக்காட்ட...
எது சொன்னாலும் அவள்
காதுக்குள் நுழையும்
வார்த்தைகள் மூளைக்கு
செல்லாமலே வழுக்கி
விழுந்துவிடுமே...அவளோ
காதல் போதையிலே
கிறங்கி கிடக்கும்
அகதி ஆயிற்றே!அத்தனை
உறவுகளையும் துறக்க
துணிந்த அகதி...காதலை
தவறென்று நான் உரைத்தால்
அது உண்மைக்கு நான்
இழைக்கும் துரோகம் அல்லவா...
அன்பில் கரைந்து
அக்கறையில் திளைத்து
உடல்தனை மறந்து
உயிர்வரை நுழைந்து
ஆளுமை செய்யும் காதல்
தவறென்று சொல்ல
நான் நினைக்கவேயில்லை...ஆனால்
அவளோ செழிப்பாய்
யாசகனாய் நான் இருப்பதில்
ஆட்சோபனை எனக்கில்லை
கர்ணனாக நீ இருந்தாலும் ..........
கொடுப்பதெஎல்லாம் எனக்கென்றால் .....................
நான் உனக்காக எழுதிய
கவிதைகள் எல்லாம்
உன்னிடம் காண்பித்தேன் ............
படித்துவிட்டு
கட்டியணைத்து
கன்னத்தை ஈரப்படுத்தினாய்............
தோற்று போனதடி
என் கவிதைகள் அனைத்தும்
உன்
பனிபொழிவால் .....................................
நீ
என்னை ஏமாற்றவில்லை
நான்
உன்னை நம்பிவிட்டேன் !
தவறு என்னோடது .................