காதல் தாமரையே

காதல் தாமரையே ....!!!
----

தாமரைபோல் ...
இதழ்களாய் விரிந்திருக்கும் ....
முக அழகியே .....
தாமரையின் நடுவில் .....
இறுக்கமாய் குவிந்திருக்கும் ....
இதழ்கள் போல் உன்னை ....
இதயத்தில் இருக்கமாய் ....
வைத்திருக்கிறேன் ....!!!

தாமரையில் தண்ணீர்போல் ....
என்னை காதலித்து விடாதே ....!!!

^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 02

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Mar-16, 9:28 pm)
பார்வை : 85

மேலே