காதல் மல்லிகையே

காதல் மல்லிகையே ....!!!
---
உன்னை பற்றிய....
எண்ணங்கள் எப்போதும் ...
மல்லிகையின் மணம்.....!
நினைக்கும் போதெல்லாம் ....
நறுமணமாய் இருகிறாய் ....!!!

உன்னையே நீ
உன் கூந்தலில் சூடுகிறாய்....
உன் கூந்தலாய் மாற ...
துடிக்கிறது இதயம் ....!!!

^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 03

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Mar-16, 9:46 pm)
பார்வை : 67

மேலே