நீ + கவிதை

நான் உனக்காக எழுதிய
கவிதைகள் எல்லாம்
உன்னிடம் காண்பித்தேன் ............
படித்துவிட்டு
கட்டியணைத்து
கன்னத்தை ஈரப்படுத்தினாய்............

தோற்று போனதடி
என் கவிதைகள் அனைத்தும்
உன்
பனிபொழிவால் .....................................

எழுதியவர் : விவேகா ராஜீ (19-Apr-15, 8:41 am)
பார்வை : 113

மேலே