மேகதாது

அன்பே ......
தமிழ்நாடு
நான் ....!
கர்நாடகம்
உன் அப்பன் !
நீ
காவிரி !
மேகதாதுவாக
உன் அப்பனால்
உனக்குப் பார்க்கப்படும்
அந்த
அமெரிக்க மாப்பிள்ளை !
அன்பே ......
தமிழ்நாடு
நான் ....!
கர்நாடகம்
உன் அப்பன் !
நீ
காவிரி !
மேகதாதுவாக
உன் அப்பனால்
உனக்குப் பார்க்கப்படும்
அந்த
அமெரிக்க மாப்பிள்ளை !