காதலுக்கு தெரியாதா

காதல் உன்னிடம் கேட்டதா
என்னை காதலி என்று!!-ஏன்
அதற்குத் தெரியாதா???
நீ என் காதலி என்று !!!

எழுதியவர் : vibranthan (30-Mar-14, 9:16 pm)
பார்வை : 106

மேலே