கண்மீன்கள்
அவள் விழிகள் மீன்கள் தான் - ஆனால்
தூண்டில் வீசத்தெரிந்த மீன்கள்
அவை வீசிய தூண்டிலில்
சிக்கிய புழுவாய் நான்
புழுவை பிடிக்கத்தெரிந்த மீன்கள்
இனி ஏமாறப்போவது மீன் அல்ல ஆண்.
அவள் விழிகள் மீன்கள் தான் - ஆனால்
தூண்டில் வீசத்தெரிந்த மீன்கள்
அவை வீசிய தூண்டிலில்
சிக்கிய புழுவாய் நான்
புழுவை பிடிக்கத்தெரிந்த மீன்கள்
இனி ஏமாறப்போவது மீன் அல்ல ஆண்.