நிறைவேறாமல்

மரணத்திற்குப்பின்,
வாழ்க்கை இருக்கிறதாம் !
நிறைவேறாத காதலுக்கு,
தற்கொலை செய்வது என்றாகிவிட்டது !
வா !
சாவுக்குப்பின்னாவது வாழ,
நல்ல புளியமரம் தேடலாம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Mar-14, 8:51 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 61

மேலே