காதல்
மின்னலை பார்த்தல் கண்ணை பறிக்கும் என்பார்கள்....
நான் பார்த்த மின்னலோ
என் கண்ணை மட்டும் இல்லை
என் இதயத்தையும் பறித்து கொண்டது ..
என் இதயத்தை பரித்த மின்னலாய் என் காதலி.......
மின்னலை பார்த்தல் கண்ணை பறிக்கும் என்பார்கள்....
நான் பார்த்த மின்னலோ
என் கண்ணை மட்டும் இல்லை
என் இதயத்தையும் பறித்து கொண்டது ..
என் இதயத்தை பரித்த மின்னலாய் என் காதலி.......