ErAshokkumar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ErAshokkumar |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 07-May-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி...
நான் ஒரு தொழில் ஆதிபர் தனியாக நிறுவனம் நடத்தி வருகிறேன் . இன்ஜினியரிங் முடித்துள்ளேன் .
என் படைப்புகள்
ErAshokkumar செய்திகள்
எனக்கு பேராசையெல்லாம் ஏதும் இல்லை!
உன் பெயருக்கு பின்னால்
என் பெயர் வரவேண்டுமென்கிற
பெயராசை தான் உண்டு !
நன்று !!!!! 13-Apr-2014 11:20 pm
என்னவளுக்கும் அழகிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்!
அவள் அழகை விட கொஞ்சம்
அழகானவள்!
மின்னலை பார்த்தல் கண்ணை பறிக்கும் என்பார்கள்....
நான் பார்த்த மின்னலோ
என் கண்ணை மட்டும் இல்லை
என் இதயத்தையும் பறித்து கொண்டது ..
என் இதயத்தை பரித்த மின்னலாய் என் காதலி.......
நீ
பேசுவதெல்லாம்
நிஜம் என்று
நினைக்கும்
என்னிடத்தில நிஜமாகவே
நீ பேசாமல் இருக்கிறாய்
உணர்வுக்கு மரியாதையை.....அருமை
15-Apr-2014 11:19 pm
நான் பொய்யாகிக் கொண்டிருக்கின்றேன்..!!
உணர்வு அருமை..!! 27-Mar-2014 8:41 am
நன்று 27-Mar-2014 8:09 am
மேலும்...
கருத்துகள்