காதல்

நீ
பேசுவதெல்லாம்
நிஜம் என்று
நினைக்கும்
என்னிடத்தில நிஜமாகவே
நீ பேசாமல் இருக்கிறாய்

எழுதியவர் : ErAshokkumar (27-Mar-14, 7:41 am)
Tanglish : kaadhal
பார்வை : 159

சிறந்த கவிதைகள்

மேலே