kalaiselvi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kalaiselvi
இடம்:  Namakkal
பிறந்த தேதி :  10-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Oct-2013
பார்த்தவர்கள்:  593
புள்ளி:  182

என்னைப் பற்றி...

என் கனவு ஆசை இலச்சியம் எல்லாமே நான் பாடலாசிரியர் ஆவதுதான் .
என் முயற்சிகள் தொடரும்.............

என் படைப்புகள்
kalaiselvi செய்திகள்
kalaiselvi - ஷர்மா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2014 7:49 pm

ஒரு குட பாலில்
ஒரு குவளை போதும் - என்
ஒரு வேளை பசியை
ஒரு முறை வெல்ல

வெல்ல வாய்ப்பு
தருவாயா - அண்ணா

மேலும்

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி தோழமையே ........ 08-Sep-2014 10:28 am
அருமை தோழரே.. 07-Sep-2014 9:49 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி தோழியே...... 04-Sep-2014 10:20 am
மிக அருமையாக உள்ளது தோழரே 03-Sep-2014 10:14 pm
kalaiselvi அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2014 11:24 pm

இந்த பெண்மையின் தூக்கம்
மென்மையாய் இதழ்மேல்
இனிமேல் தொடரும் தடை இல்லையே...........

மங்கையர் தம் நெற்றியின் மேலே
குங்குமம் இட்டு -கூந்தலிலே
மல்லிகை சூட தடை இல்லையே .........

இரவென தெரியா(து) தூக்கம் துளைத்து
பகலென தெரியா(து) கண்ணீர் வடித்து
சுயமரியாதை நாளும் இழந்து
சுதந்திரம் அடைந்தேன் இனி தடை இல்லையே.........

சிகப்பெனும் விளக்கை சீக்கிரம் விலக்கு
சீரழிகிறது பெண்குல விளக்கு
சிறையினும் கொடுயது ஆண்களின் பிடியது
சிகப்பெனும் விளக்கை சீக்கிரம் விலக்கு

வாழ்க்கை வாழ பல வழி உண்டு
எவ்வழியேனும் பல வலி உண்டு
வலியின் மருந்தாய் சிரிப்பை உண்டு
வாழ்ந்து பார்ப்போம் அந்த சுகம

மேலும்

மிகவும் அருமை. உணர்ந்து செஉயல்பட வேண்டிய உண்மைவரிகள் 05-Aug-2014 7:21 am
அருமை இறுதி பத்தி சிறப்பு 05-Aug-2014 12:36 am
நன்றி தோழரே........ 04-Aug-2014 11:31 pm
அருமை கலைச்செல்வி.....! நல்லப் பதிவு......! 04-Aug-2014 11:27 pm
kalaiselvi - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2014 11:24 pm

இந்த பெண்மையின் தூக்கம்
மென்மையாய் இதழ்மேல்
இனிமேல் தொடரும் தடை இல்லையே...........

மங்கையர் தம் நெற்றியின் மேலே
குங்குமம் இட்டு -கூந்தலிலே
மல்லிகை சூட தடை இல்லையே .........

இரவென தெரியா(து) தூக்கம் துளைத்து
பகலென தெரியா(து) கண்ணீர் வடித்து
சுயமரியாதை நாளும் இழந்து
சுதந்திரம் அடைந்தேன் இனி தடை இல்லையே.........

சிகப்பெனும் விளக்கை சீக்கிரம் விலக்கு
சீரழிகிறது பெண்குல விளக்கு
சிறையினும் கொடுயது ஆண்களின் பிடியது
சிகப்பெனும் விளக்கை சீக்கிரம் விலக்கு

வாழ்க்கை வாழ பல வழி உண்டு
எவ்வழியேனும் பல வலி உண்டு
வலியின் மருந்தாய் சிரிப்பை உண்டு
வாழ்ந்து பார்ப்போம் அந்த சுகம

மேலும்

மிகவும் அருமை. உணர்ந்து செஉயல்பட வேண்டிய உண்மைவரிகள் 05-Aug-2014 7:21 am
அருமை இறுதி பத்தி சிறப்பு 05-Aug-2014 12:36 am
நன்றி தோழரே........ 04-Aug-2014 11:31 pm
அருமை கலைச்செல்வி.....! நல்லப் பதிவு......! 04-Aug-2014 11:27 pm
kalaiselvi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2014 7:44 pm

என் மனதில் நான் சேர்த்து வைத்த
அன்பு காதல் கோபம் ஆசை சோகம்
எல்லாம் உன்னிடத்தில் சொல்வேன்
இதற்கு ஒரு இரவு போதாது
இதற்கு ஒரு பகலும் போதாது
உன்னுடனே நீடிக்கும் என் நட்பு
உயிருடன் வாழ்வதற்கான சாட்சி
நான் உன்னுடன் என் உள்ளதை
பகிர்ந்து கொண்ட அந்த நொடிகளில்
உள்ளதடி................
அதை கடிகாரம் மட்டுமே அறியுமடி தோழி........

மேலும்

நட்பு நன்று.... 26-Jul-2014 7:43 am
நன்று 26-Jul-2014 7:28 am
kalaiselvi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2014 7:16 pm

ஆசை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்
முயற்சி தவறுகளை அறியவைக்கும்
பொறுமையே வெற்றியை தீர்மானிக்கும்

மேலும்

பொறுத்தார் பூமி ஆள்வார்............ 25-Jul-2014 8:01 pm
சிறப்பான வரிகள் 25-Jul-2014 7:34 pm
kalaiselvi - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2014 11:18 pm

எதிர்பாராத பார்வையால் நான் வீழ்கிறேன் உன் மேலேதான்
அடடா நம் கனவில் நாம் செல்கிறோம் வின்மேலேதான்

நான் எழுதும் வார்த்தைகளின் அர்த்தம் நீ
நான் அணியும் ஆடைகளின் வெக்கம் நீ
தலையணையாய் எனோடு என்றும் நீ

அட அத்தனையும் நீயாக ............
மத்ததெல்லாம் பொய்யாக.........
தெரிகிறதே....... ஒன்றும் புரியலையே.... யே......யே .....

எதிர்பாராத பார்வையால் நான் வீழ்கிறேன் உன் மேலேதான் (repeat )
அடடா நம் கனவில் நாம் செல்கிறோம் வின்மேலேதான்

இன்னிசை கேட்டால் கண்ணீர் வார்க்குதடி
நீ எத்திசை என்று கண்கள் தேடுதடி
வன்முறையாக என் காதல் மாறுதடி

அடி தித்திக்கும் தேனே
சிக்கி தவிக்கிறே

மேலும்

அருமை நட்பே 23-Jun-2014 9:09 am
kalaiselvi - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2014 9:38 pm

ஒட்டிப்பிறந்த
இரட்டைப் பிறவிகளை
வெட்டிப்
போடுவதில்
ஆனந்தம் கொள்கிறது
புகுந்த வீட்டு
குடித்தனம் ...........!

எத்தனை
முறை
சண்டையிட்டாலும்
இரத்த பந்தம்
வேறுபடுமா.........!

நேற்று வந்த
சொந்தம் பந்தத்தை பதம்
பார்க்க
நினைக்கிறது
வெறுக்கிறது..........!

பாசத்தை
வேசமிட்டு பாவியாக
நடித்து
சிரிக்கிறாள்
சினத்துடன்.........!

உனது தாய்
உனது தந்தை உனது
உறவு
நேற்று வந்த
சொந்தமல்ல............!

ஏமாந்து
விடாதே உன் அருகில்
உலகலகியும்
வந்தாலும் கூட.........!

மேலும்

மிக்க நன்றி தோழரே 24-May-2014 9:43 am
உமது வருகை மிக்க மகிழ்வு நட்பே 24-May-2014 9:43 am
மிக்க நன்றி தோழரே...... 24-May-2014 9:42 am
ஏமாந்து விடாதே உன் அருகில் உலகலகியும் வந்தாலும் கூட.........! ........................................... செம டச்சிங் வரிகள் நண்பா 23-May-2014 10:59 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Apr-2014 5:18 pm

வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.

என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.

கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு

மேலும்

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்; வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்; மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்; சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்; மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்; கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்; பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்; உறவே!!! உன்னை பிறந்து செல்ல மனமில்லாமல் நான்! நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ! பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்! 24-Mar-2021 9:55 am
அழகிய உருவாக்கம் 13-Dec-2018 4:55 pm
மிகவும் அருமை பாய்மரப்படகு என்னிடம் பேசிய உணர்வு 22-Dec-2014 11:11 am
வலி புரிகிறது . வழி கொண்ட மன வலிமையும் புரிகிறது . அருமை 15-Dec-2014 12:11 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-May-2014 12:23 pm

முத்தம் பதித்து பதித்து
ஏமாற்றம் அடைந்த
எண்ணங்களுக்கு
கிழிகிறது - என்
கன்னம் ..!!

விழி இருந்தால் விருந்தாகும்
அவள் இதழ் பதிக்கும்
அவ்வழகு ..!!

செவி இருந்தால் இசையாகும்
என் கன்னம் கிழியும்
அவ்வோசை ..!!

அவள் காதல் - என்
கன்னத்தில் கவியாய் ..!!
இதயம் எங்கும் - அவள்
இதழ் இம்சை ..!!

என்னவள் எண்ணம்
என்றும் புதுமையாய் ..!

என் நெஞ்சில் நீந்தி நிறைகிறாள்
என் மேல் அடிக்கடி சரிகிறாள் ..!!

ஏன் என கேட்டால்
முறைக்கிறாள் ...!
மீண்டும் அவளே
ரசிக்கிறாள் ....!!

எங்கள் தோழன்
ஒருவன் தூங்காமல்
அழகு காதலை
அவனிடம் கற்றேன் ...!!

அவன் காதலை
எழுத்தால் வெட

மேலும்

காதல் அழகு :) 28-Jun-2014 5:07 pm
நீண்ட நாட்களுக்கு பின் இக்கவி படித்து கருத்து தந்து மனம் மகிழ செய்தீர் நண்பரே .. தங்களின் பெயர் சற்று வித்யாசமாக உள்ளது நண்பரே .. 19-Jun-2014 5:52 pm
காதல் ரசம் சொட்டும் காதல் கவிதை அழகாகவும் அருமையாகவும் உள்ளது. 19-Jun-2014 5:44 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி தோழரே 10-Jun-2014 8:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (69)

ganesh roy

ganesh roy

nagai
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச

இவர் பின்தொடர்பவர்கள் (70)

devarajan d

devarajan d

Bhavani
Nagarasan

Nagarasan

Erode-Poonachi
yathvika komu

yathvika komu

nilakottai

இவரை பின்தொடர்பவர்கள் (70)

user photo

கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே