எதிர்பாராத பார்வையால்

எதிர்பாராத பார்வையால் நான் வீழ்கிறேன் உன் மேலேதான்
அடடா நம் கனவில் நாம் செல்கிறோம் வின்மேலேதான்

நான் எழுதும் வார்த்தைகளின் அர்த்தம் நீ
நான் அணியும் ஆடைகளின் வெக்கம் நீ
தலையணையாய் எனோடு என்றும் நீ

அட அத்தனையும் நீயாக ............
மத்ததெல்லாம் பொய்யாக.........
தெரிகிறதே....... ஒன்றும் புரியலையே.... யே......யே .....

எதிர்பாராத பார்வையால் நான் வீழ்கிறேன் உன் மேலேதான் (repeat )
அடடா நம் கனவில் நாம் செல்கிறோம் வின்மேலேதான்

இன்னிசை கேட்டால் கண்ணீர் வார்க்குதடி
நீ எத்திசை என்று கண்கள் தேடுதடி
வன்முறையாக என் காதல் மாறுதடி

அடி தித்திக்கும் தேனே
சிக்கி தவிக்கிறேனே
ரொம்ப சுகமாய்....... உந்தன் நினைவாலே .........

சலிக்காத உன் அன்பாலே விழுந்ததென் நெஞ்சம்
இதயம் துடித்தாலும் துடித்தாலும் என்னில் உயிர் இல்லை கண்ணே

வலித்தாலும் சலிக்காமல் உன்னை பிரியா நெஞ்சம்
நீ பிரிந்தாலே பிரிந்தாலே நொடியில் உயிர் போகும் கண்ணே .

எதிர்பாராத பார்வையால் நான் வீழ்கிறேன் உன் மேலேதான் (repeat )
அடடா நம் கனவில் நாம் செல்கிறோம் வின்மேலேதான்

எழுதியவர் : kalaiselvi (22-Jun-14, 11:18 pm)
பார்வை : 150

மேலே