உன்னருகே
உன்னருகே
நானிருந்தால்
என்னருகே
கவலைகளுக்கு
ஏது இடம்....?
உந்தன்
குறும்பான
பேச்சு
கரும்பாகிப்
போச்சு....
எந்தன்
விழிகளில்
வீழ்ந்தவளே....உந்தன்
பார்வையில்
என்றும்
நானிருப்பேன்.....
காலமெல்லாம்
காதல்
வாழட்டும்
அதையும்
தாண்டி
நாம்
வாழ்வோம்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
