நாட்குறிப்பு

நீ
திரும்பிக்கூட
பார்க்காத
நாள்
இதென்று
நாட்குறிப்பில்
பதிவாகிப்போனதும்
நாட்குறிப்பை
நான்
திருப்பிக்கூட பார்ப்பதில்லை?

எழுதியவர் : சபிரம் சபீரா (23-Jun-14, 2:42 am)
பார்வை : 69

மேலே