kalaiselvi- கருத்துகள்

அட உண்மையாவே அற்புதமா இருக்குங்க உங்க படைப்பு

காகிதமும் எழுதுகோலும் அறிந்த அவனது காதலை,அவன் காதலி அறியவில்லையே.....அவன் மடியில் காகிதமும்,விரலிடையில் எழுதுகோலும்,மனம் முழுதும் காதல் வலியையும் உங்கள் கவிதை வரிகளில் காண்கிறேன்

உணர்வுக்கு மரியாதையை.....அருமை

இறக்கும் முன்பே ஒருமுறை கல்லறையில் கால் பதித்தேன் அந்த நொடியில் நான் என் காதலை இழந்தேன்.
வரிகளின் உண்மை அழகு தோழமையே

உங்களின் கவிதைகளும் கற்பனைகளும் மிக அருமை.வாழ்த்துக்கள் தோழமையே

நன்றி அண்ணா.தங்களின் வாழ்த்துகளை தற்போதுதான் பார்த்தேன் .

என் மனமார்ந்த
நன்றி தோழமையே .

ஐயோ அப்டிலாம் சொல்லாதிங்க .காதலை வெறுத்துட்டேன்....ஹ ஹ ஹா

கவிதை வரிகளில்
காதல் செய்யும்
காகித காதலனை
என் உயிரான
தேன்மொழி தமிழால்
முத்தம் தந்து
வரிகளில் வாழ்கிறாள்
எழுதுகோல் காதலி !
மிக அருமையான வரிகள்.எனக்கு மிகவும் பிடித்தமாய்
வாழ்த்துக்கள் தோழமையே

சிறப்பான படைப்பு அக்கா.
"தமிழர்கள் ஒன்று சேர்ந்தால்
அகிலத்தையே ஆளலாம்..!!!"

மிகவும் பிடித்தமான வரிகள்.
வாழ்த்துக்கள் அக்கா.
இது போன்ற படைப்புக்களை படிக்கும் பொது, நிச்சயம் நமக்குள் ஒரு நல்ல எண்ணங்கள் தோன்றும் ....

மற்றவர்களின் வேதனையை அருமையாக சொல்லயுல்லிர்கள்

தலைவா நல்ல கற்பனை.வாழ்த்துக்கள் ஐயா


kalaiselvi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே