சொல்லி விடு

உன் கண்ணீரை மண்ணில் புதைத்து
நீ என்னை தேற்றாதே
உன் கவலைகளை உன்னுள்ளே புதைத்து
நீ என்னிடம் மறைக்காதே .....

எழுதியவர் : kalaiselvi (5-Mar-14, 10:54 pm)
Tanglish : solli vidu
பார்வை : 113

மேலே