நான் நானாவது எப்போது

நான் உறங்க நினைக்கும்போது
என்னுள் இருக்கும் நீ
விழித்துக் கொள்கிறாய்
விடியும் வரை கொல்கிறாய்
எனை வெல்கிறாய்
நான் நீயானால்
நான் நானாவது எப்போது?

எழுதியவர் : சித்ரா ராஜ் (5-Mar-14, 11:01 pm)
பார்வை : 101

மேலே