ஒரு குவளை

ஒரு குட பாலில்
ஒரு குவளை போதும் - என்
ஒரு வேளை பசியை
ஒரு முறை வெல்ல

வெல்ல வாய்ப்பு
தருவாயா - அண்ணா

எழுதியவர் : ஷர்மா (4-Aug-14, 7:49 pm)
Tanglish : oru kuvalai
பார்வை : 257

மேலே