நட்பு

என் மனதில் நான் சேர்த்து வைத்த
அன்பு காதல் கோபம் ஆசை சோகம்
எல்லாம் உன்னிடத்தில் சொல்வேன்
இதற்கு ஒரு இரவு போதாது
இதற்கு ஒரு பகலும் போதாது
உன்னுடனே நீடிக்கும் என் நட்பு
உயிருடன் வாழ்வதற்கான சாட்சி
நான் உன்னுடன் என் உள்ளதை
பகிர்ந்து கொண்ட அந்த நொடிகளில்
உள்ளதடி................
அதை கடிகாரம் மட்டுமே அறியுமடி தோழி........

எழுதியவர் : kalaiselvi (25-Jul-14, 7:44 pm)
Tanglish : natpu
பார்வை : 141

மேலே