நினைப்பு

நீ என்னைப் பார்க்கும் நொடியில்
உன்னை நினைக்கிறேன்.
நீ என்னைப் பார்க்காத நொடிகளில்
உன்னை மட்டும் நினைக்கிறேன்.

எழுதியவர் : கறுப்புத் தமிழன் (3-Dec-14, 4:04 pm)
Tanglish : NINAIPPU
பார்வை : 96

மேலே