முத்தம் வேண்டுமாம் இங்கே

அவள் மடியில் இவன்
இவன் கடியில் அவள்
வலிக்குது ஹும் லேசா..
இவன் பிடியில் அவள்
உடல் உஷ்ணம் உச்சம்
இச்... இச்... எனற சத்தம்
முத்த மழை..முதலில்.
சாரலாய் இருந்தது.இப்போ
சற்று அதிகமாய் போனது
விடா பிடி..கட்டம்
இது வேண்டுமாம்.
இன்றைய சட்டம்
இதற்கும் ஓட்டெடுப்பு
கேள்விகள் பல கேட்டு
நம்மை வதைக்குது ஒரு வட்டம்..