எழுதுகோல்

பேசாத அவளிடம்
பேச வேண்டும் என்பதற்காக
எப்படியோ
பேசி வாங்கிவிட்டேன்...
'' எழுதுகோலே'' உன்னை....
ஒரு கவிதையேனும் கிறுக்கிவிடேன்
அவளைப்பற்றி ....

எழுதியவர் : பார்வைதாசன் (3-Apr-14, 2:43 pm)
Tanglish : ezhuthukol
பார்வை : 89

மேலே