வரம்

காதலித்தவரையே
மணம் செய்து கொள்ளும்
பெண்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள்...

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (3-Apr-14, 2:29 pm)
Tanglish : varam
பார்வை : 87

மேலே