உன்னை மறந்தே அழுவாய்

உன்னை
நான் காதலிக்க
வைத்த கஸ்ரத்தை
மீட்டு பார்க்கிறேன் ....
வேடிக்கையாகவும்
சிரிப்பாகவும் இருக்கு ...!!!

நீ
ஒருமுறை
நினைத்து பார்
உன்னை மறந்தே
அழுவாய் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (3-Apr-14, 2:03 pm)
பார்வை : 71

மேலே