மீட்டு பார்க்கிறேன்

உன் நினைவுகளை
நீ அருகில் இல்லாதபோது
மீட்டு பார்க்கிறேன் ...!!!

இரண்டுமடங்கு
இன்பத்தையும்
பலமடங்கு
துன்பத்தையும்
தருகிறாய் .....!!!

காதல் காத்திருந்தால்
உயிருடன் இருந்து
இறக்கும் செயல் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (3-Apr-14, 1:51 pm)
Tanglish : meettu parkkiren
பார்வை : 101

மேலே