samu - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  samu
இடம்:  krishnagiri
பிறந்த தேதி :  03-Jun-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Nov-2010
பார்த்தவர்கள்:  818
புள்ளி:  311

என்னைப் பற்றி...

காதல் என்னை காதலித்து விட்டது...!!!

என் படைப்புகள்
samu செய்திகள்
samu - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2015 4:59 pm

ஏன்
என்றால்
நான் உன்னை
மிகவும் விரும்புகிறேன்...!!!!

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:40 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2015 7:14 pm
samu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2015 8:57 pm

ஏதும் தோன்றவில்லையா
இல்லையே என்றால்
அது பொய் தானே...
அப்படியானால்
என்ன தோன்றுகிறது
சொல்லா விட்டால்
கோபம் கொள்வேன்,
சரி தான் போ என்று சொல்கிறாயா ...
நான் போக மாட்டேன் என்று தெரிந்து தானே
சொல்கிறாய் ...
புரிந்து விட்டது நீ தீட்டும் எண்ணம் என்ன என்று
ஆனது ஆகட்டும் ,
போனது போகட்டும்
நீ என் கண்ணன் அல்லவா...
என் காதல் யாவும் உனக்கே சமர்ப்பணம்!!!

- உன்னவள்

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jun-2015 12:47 am
அழகான சமர்ப்பணம் !!!!!! 25-Jun-2015 9:19 pm
samu - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2015 7:26 pm

நண்பர்களுக்கு வணக்கம்.
காதலை மட்டுமே கொட்டி தீர்த்தவள் என்ன சொல்லிவிட போகிறாள் என்று எண்ண வேண்டா.
என் நண்பன் ...
அவனுக்கு விபத்தில் அடிப்பட்டு மிக மோசமான சூழ்நிலையில் போராடிக் கொண்டிருக்கிறான்
பரிதாபம் கொள்ளவோ ஆறுதல் சொல்லவோ இதை நான் சொல்லவில்லை,
நண்பனுக்கு உடல் எங்கும் காயம் இல்லை தலை பகுதியை தவிர...
நினைவிழந்து அவன் நிலையை கண்டு...... ,
சொல்ல முடியவில்லை அவன் குடும்பம் படும் வேதனையை.,
ஆனால்,
சொல்ல வந்தது இதுவே " தலைகவசம் ( HELMET ) " அணிந்து வாகனம் ஓட்டுங்கள் !!!
தயவு செய்து புறக்கணிக்காதீங்க, உங்கள் கால்களில் வேண்டுமானாலும் விழுந்து கேட்கிறேன் , " தலைகவசம் ( HELMET ) " அணிந்து வாக

மேலும்

samu - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2015 5:38 pm

இனி கவி எழுதப் போவதில்லை
கவிதையாக உன்னை காதலிக்கப் போகிறேன்!!!

மேலும்

samu அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Sep-2014 5:42 pm

கடிகாரம் நின்று விட்டால்
புவியின் சுழற்சி நின்று போகாது...
நின்று போகாத என் காதலைப் போல...!!!

மேலும்

சிறப்பு 07-Sep-2014 6:10 pm
நன்றி கெளதம் 06-Sep-2014 5:50 pm
உங்கள் ஹைக்கூ பிரமாதம் ......தோழரே 06-Sep-2014 5:47 pm
samu அளித்த படைப்பில் (public) manimegalaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2014 1:18 pm

உன்னை நினைத்து
என்னை மறந்து போவதும் சுகமே!!!

மேலும்

நன்றி 08-Aug-2014 4:35 pm
நன்றி 08-Aug-2014 4:35 pm
thank u 08-Aug-2014 4:34 pm
எத்தனைமுறை நான் எனக்கானவரை நினைத்து மறக்க போகிறேன் என்று தெரியவில்லை நன்று தோழரே 08-Aug-2014 2:59 pm
samu - samu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2014 1:28 pm

நான்
கொண்ட காதலின்
காட்சிப்பிழை நீ!!!

மேலும்

:-) 30-Jul-2014 3:41 pm
தேங்க்ஸ் 30-Jul-2014 3:41 pm
இல்லைங்க, 30-Jul-2014 3:40 pm
ithu song lyrics ah....? 30-Jul-2014 2:46 pm
samu - samu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2014 8:48 am

காதல் பசியின்
போது
உன் நினைவுகளே
எனக்கு நொறுக்கு தீனி..!!!!

மேலும்

சரி சரி :-) 28-Apr-2014 2:19 pm
தேங்க்ஸ் கண்ணன் 28-Apr-2014 2:19 pm
அருமை..!! 28-Apr-2014 1:57 pm
அடடா,, நல்லா இருக்கே ஸ்நாக்ஸ்,,,! சாப்பிடுங்க சாப்பிடுங்க ,,, ம்ம் :) 28-Apr-2014 1:43 pm
samu - உமர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2014 10:41 am

அவன் : என்னடா சொல்ற....அவரு வாத்தியாரா ஆனதுக்கு அப்புறமும் பழைய நினப்புலதான் இருக்குறாரா...


இவன் : ஆமாண்டா... வகுப்புல பாடம் நடத்தும்போது கூட பெஞ்ச் மேல ஏறி நின்னுதான் நடத்துறாருன்னா பாத்துக்கோயேன்....

மேலும்

நன்றி ப்ரியா! 24-Mar-2014 7:19 pm
படு சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் தோழரே! 24-Mar-2014 2:46 pm
நன்றி தோழமையே! 23-Mar-2014 10:27 pm
ஹா ஹா... நகைச்சுவை நன்று! 23-Mar-2014 8:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (66)

இவர் பின்தொடர்பவர்கள் (66)

krishnan hari

krishnan hari

chennai
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (66)

nandagopal d

nandagopal d

salem
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
priyamudanpraba

priyamudanpraba

singapore
மேலே